Introduction
Infertility - Male
Infertility - Female
There are major differences in anatomy between males and females that require consideration. Anatomic differences between men and women go well beyond the reproductive and skeletal systems,they involve the brain and the heart. In fact, heart disease,Overweight and Obesity.
Hair Care Facial Care Diabetes BP Management Cancer Piles Constipation
- ஆடாதொடை
- நிலவேம்பு
- முடக்கறுத்தான் சீந்தில்
- வாதநாராயணன்
- வாதமடக்கி
- அனைத்து மூலிகைகளையும் உலர வைத்து
- நிழல் காய்ச்சலாக உணர வேண்டும்
- வகைக்கு 50 கிராம் எடுத்து சூரணித்து வைத்துக் கொள்ளவும்
- சூரணித்த பவுடர் 50 கிராம் இருக்க வேண்டும்
- சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, வாய் வடகம், அமுக்கரா, பூனைக்காலி விதை, கடுக்காய், அதிமதுரம், வெள்ளரி விதை, பூசணி விதை வகைக்கு 50 கிராம் எடுத்து அனைத்தையும் ஒன்றாக்கி தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.
இதில் 5 g அளவு பாலில் கலந்து அதிகாலை மற்றும் மாலை இரு வேளையும் உணவுக்குப் பின்பு முடக்கத்தான் ரசம் சாதத்தில் கலந்து சாப்பிடும் பொழுது சேர்த்தே சாப்பிடவும்
48 நாட்களுக்கு சாப்பிட நோய்கள் தீரும்
- கடுமையான வாதம்
- இடுப்பு வாதம்
- இடுப்பு வலி
- மூட்டு வலி
- முடக்கு வாதம்
- முதுகு வலி
- கழுத்து வலி
- கால் வீக்கம்
- மூட்டு வீக்கம் போன்ற அனைத்து குறைபாடுகளும் நீங்கும்