Introduction
Infertility - Male
While research suggests that sexual dysfunction is common 31% of men.Our bodies are incredibly complex machines that require food, water, and air to grow, function, and repair itself. Like any machine, the body requires routine maintenance to make it last a long time and to function well throughout a persons life expectancy.
Infertility - Female Hair Care Facial Care Diabetes BP Management Cancer Piles Constipation
- கானாம் வாழை கீரை 100 கிராம்
- தென்னம் பாளை 100 கிராம்
- கொட்டைப் பாக்கு 100 கிராம்
- முருங்கைப் பிசின் 100 கிராம்
- கானாம் வாழை கீரை நன்கு சுத்தப்படுத்தி துடைத்து நிழலில் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- தென்னம் பாளை 100 கிராம் நன்கு காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- முருங்கைப் பிசின் 100 கிராம் இடித்து சலித்து சூரணமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- கானாம் வாழை கீரை , தென்னம் பாளை, கொட்டைப் பாக்கு மற்றும் முருங்கைப் பிசின் ஆகிய அனைத்தையும் 100 கிராம் { சம அளவு } இருப்பது போல சலித்து எடுக்கவும்.
- தினமும் அதிகாலை மாலை என இரு வேளை ஒரு கிராம் அளவில் வாயில் போட்டு {ஒரு குவளை} 300 மில்லி லிட்டர் பசும் பாலில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும், விந்து முந்துதல் என்று பிரச்சனை நீங்கி போகும்.
- விந்து அதிகரிக்கும்
- ஆண்மை பலப்படும்
- வீரியம் கிடைக்கும்
- ஆண்களுக்கு சிறந்த மருந்து